வேலை நிறுத்தத்தை விளக்க கூட்டம் நமது நிருபர் ஜனவரி 2, 2020 1/2/2020 12:00:00 AM ஜனவரி 8 அன்று நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தை விளக்கி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் இயக்கம் நடத்தப்பட்டது. மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.