திருப்பூர், ஜுன் 4-திருப்பூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜுன் 7 ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் வளாகம், அறை எண் 439, 4வது தளம், பல்லடம் சாலையில் உள்ள திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.