tamilnadu

img

திருப்பூரில் குடிநீர் பஞ்சம்

கோடை முடிவடையும் நிலையில் கூட குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. திருப்பூர் கருவம்பாளையம் தெற்கு தோட்டம் பகுதியில் குடிநீர் குழாய் கசிவில் வரும் நீரை பிடிப்பதற்கு பொதுமக்கள் வெகு நேரமாக காத்திருக்கின்றனர்.