tamilnadu

கொரோனா வைரஸ் தடுப்பு ஆலோசணை

திருப்பூர், மார்ச் 5- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முன் னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாலோசனைக் கூட் டம் திருப்பூரில் மாவட்ட  ஆட்சியர் டாக்டர். க.விஜய கார்த்திகேயன் தலைமை யில் நடைபெற்றது. திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் நடை பெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவ லர் டாக்டர்.ஆர்.சுகுமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அவசர உத விக்கு 24 மணி நேர உதவி எண் : 011-23978046, 944 43-40496, 87544-48477 எண்களை தொடர்பு கொள் ளலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது.