திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மறைந்த தோழர் கே.வரதராஜன் அவர்களுக்கு ஞாயிறன்று அஞ்சலி செலுத்தப்பட் டது. இதில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடா சலம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி மற்றும் பாலசுப்பிரமணி உட்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.