tamilnadu

ரூ.94 ஆயிரம் பறிமுதல்-நெல்லை சந்திப்பு பகுதியில் படை அதிகாரிகள் வாகன சோதனைநடத்தினர்

திருநெல்வேலி, ஏப்.3 -நெல்லை சந்திப்பு பகுதியில் படை அதிகாரிகள் வாகன சோதனைநடத்தினர். அப்போது அந்தவழியாக வந்த காரில் உரியஆவணங்கள் இல்லாத சுமார் ரூ.94500 பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அதிகாரிகள்பறிமுதல் செய்தனர்.

;