tamilnadu

img

கடையம் அருகே மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஜூன் 2- குடும்ப வன்முறையால பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிடுக, விவ சாய கடன்களை தள்ளுபடி செய் திடுக, ரேஷன் கடைகள் மூலம் காய்கறி மளிகை பொருட்களை மானிய விலையில் வழங்கிடுக உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி கடையம் ஒன்றிய வெய்க்கால்பட்டி மாதர் சங்க கிளை சார்பாக ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. மாதர் சங்க கிளைச் செயலாளர் காளி யம்மாள் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்கம், மாரியம்மாள், மாரி சமுத்திரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;