நூறு நாள் வேலையை இரு நூறு நாட்களாக உயர்த்த வேண்டும் குடும்பத்திற்கு மூன்று மாதத்திற்கு தலா ரூ.7500 வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவசாய் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நெல்லை மாவட்டம், வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தி.கணபதி, அய்யம்மாள் Mஞானப்பிரகாசம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.