tamilnadu

img

உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மறைந்த தலைவர் பி.எஸ்.தனுஷ்கோடியின் துணைவியார் பி.எஸ்.டி. மனோன்மணியை சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், வி.தொ.ச. மாநிலத் தலைவர் ஏ.லாசர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பி.எஸ்.டி மகன்கள் புருஷோத்தமன், அசோகன், மகள் சுசிலா ஆகியோர் உடனிருந்தனர்.