tamilnadu

img

65 நாட்களுக்கு பிறகு சிறப்பு ரயில் இயக்கம்

சுமார் 65 நாட்களுக்கு பிறகு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு திருச்சியில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் வந்தது, சுமார் 300 பயணிகள் இந்த ரயிலில் வந்து இறங்கினர்.