tamilnadu

img

குடும்ப நல நிதி வழங்கல்  

திருச்சிராப்பள்ளி: தமுஎகச முன்னாள் உறுப்பினர் பொன்னிதாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது குடும்ப நல நிதியாக தமுஎகச, வானம், களம் சார்பில் ரூ1,40,900 தமுஎகச மாநில துணைத்தலைவர் நந்தலாலா, பொன்னிதாசன் மனைவி மற்றும் அவரது சகோதரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் தமுஎகச மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட பொருளாளர் காளிராஜ், வானம் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

;