tamilnadu

img

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

பொன்னமராவதி, ஜன.3- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப் பினர்கள், 16 ஒன்றிய வார்டு உறுப்பி னர்கள், 42 ஊராட்சி மன்ற தலை வர்கள் மற்றும் 291 ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 351 பதவிகளுக்கு 880 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.  இதில் பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் வியாழன் காலை தாமதமாக 9.30 மணி அளவில் வாக்கு எண்ணும் பணி துவங்கி வெள்ளி அதிகாலை 2 மணிக்கு நிறைவு பெற்றது.  இதில் வெற்றி பெற்றவர்கள் விவரங்கள்: மாவட்ட ஊராட்சி 11-ஆவது வார்டுக்கு திமுகவின் மீனாட்சி, 12 வது வார்டு அதிமுக வின் பாண்டியன். பொன்னமராவதி ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்ற வர்களின் விபரங்கள், -1 வது வார்டு திமுகவின் சிவரஞ்சனி, 2 வது வார்டு க்கு திமுகவின் பிரியங்கா, 3-வது வார்டு அதிமுகவின் பழனியப்பன், 4 வது வார்டு சுயேச்சை வளர்மதி, 5 வது வார்டு அதிமுக பழனியாண்டி, 6 வது வார்டு திமுக ஆதிலட்சுமி, 7 வது வார்டு திமுக தனலட்சுமி, 8 வது வார்டு அதிமுக முருகேசன், 9 வது வார்டு திமுக மாணிக்கம், 10 வது வார்டு திமுக அடைக்கலமணி, 11-ஆவது வார்டு அதிமுக அழகு ரத்தினம், 12 வது வார்டு திமுக கல் யாணி, 13வது வார்டு திமுக சுதா, 14வது வார்டு அதிமுக சுந்தரராஜன் (எ) செந்தில், 15 வது வார்டு திமுக விஜயா, 16 வது வார்டு அதிமுக பழனிச்சாமி உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதையடுத்து பொன்னமராவதி ஒன்றிய பெருந்தலைவர் பதவியை திமுக கைப்பற்றுகிறது. இதில் 6 வது வார்டில் போட்டியிட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் பழனியாண்டி யின் மனைவி விமலா (எ) பிச்சம்மாள் தோல்வியைத் தழுவி னார்.  பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்- 1. அம்மன்குறிச்சி- பழ.தேவி,  2. அரசமலை -ஆ.வெள்ளைச்சாமி, 3. ஆர்.பாலகுறிச்சி- பெ.பொன்னம் மாள், 4. ஆலம்பட்டி- வை.பழனிச் சாமி, 5. ஆலவயல்- ச.சந்திரா, 6. இடையாத்தூர்- சு.இராமன் 7. எம். உசிலம்பட்டி - சி.பழனிச்சாமி, 8. ஏனாதி- கோ.அழகுமுத்து, 9. ஒலிய மங்கலம்- சி.சோலையம்மாள், 10. கண்டியாநத்தம்- மு.செல்வி போட்டி இன்றி தேர்வு, 11. கல்லம்பட்டி-மு.லெட்சுமி, 12. காட்டுபட்டி- ரா.அழகு, 13. காரையூர்- மு.முகமது இக்பால், 14. கீழத்தானியம்- த.குமார், 15. கூடலூர்- மு.தங்கமணி, 16.கொப்ப னாப்பட்டி- ம.மேனகா, 17. கொன் னைப்பட்டி- சி.செல்வமணி, 18. கொன்னையம்பட்டி- பி.மாரிக் கண்ணு, 19.கோவனூர்- ப.ராமசாமி, 20. சுந்தரம்- ப.லெட்சுமி, 21. செம்பூதி - சோ.சௌந்தராஜன், 22. செவலூர்- மு.திவ்யா, 23. சேரனூர்-கை.காமராஜ், 24. திருக்களம்பூர்- ம. ராமாயி, 25. தூத்தூர்-நி.பிரவீனா, 26. தேனூர் -வி.கிரிதரன், 27. தொட்டி யம்பட்டி சோ.கீதா, 28. நகரபட்டி- ப.செல்வராஜ், 29. நல்லூர்- மெ.ராமையா, 30. நெருஞ்சிக்குடி- மு.வைரமாணிக்கம், 31. பகவாண்டி பட்டி - சி.தீபா (எ) நல்லழகி, 32. பி.உசிலம்பட்டி-க.ஆனந்தன், 33. மறவாமதுரை- கா.பழனியாண்டி, 34. முள்ளிப்பட்டி- வே.குமார், 35. மேலசிவபுரி- அ.மீனாள், 36. மேலத்தா னியம்- ந.முருகேசன், 37. மேல மேல்நிலை- ஜெ.ரேவதி, 38. மைலாப் பூர்- அ.சங்கீதா, 39. வார்பட்டு- ம.அழகுமலர், 40,வாழக்குறிச்சி -ச.மதியரசன், 41. வேகுபட்டி-மெ. அர்ச்சுணன், 42.வேந்தன்பட்டி -ரா.சுமதி. வெற்றி பெற்றவர்களுக்கு உட னடியாக சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார். 

;