tamilnadu

தஞ்சை மாவட்டத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி

கும்பகோணம்/ தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றியக் குழு உறுப்பினர்களின் இறுதிப் பட்டியல்:  மாவட்டத்தில் மொத்த ஒன்றிய கவுன்சிலர் 276. 1. தஞ்சை ஒன்றியம் (29/29) திமுக --18, அதிமுக --08, சுயேட்சை - 02, அமமுக -1, 2. ஒரத்தநாடு ஒன்றியம் (31/31), திமுக - 15, காங்கிரஸ் -1, அதிமுக - 10, அமமுக -01, மதிமுக- 01, பிஜேபி -1, சிபிஐ-1, சுயேச்சை -1, 3. திருவோணம் ஒன்றியம் (15/15), திமுக - 07, அதிமுக -06, அமமுக -02, 4. பட்டுக்கோட்டை ஒன்றியம் (19/19), திமுக - 13, அதிமுக - 04, தமாகா - 1, பிஜேபி -1, 5. மதுக்கூர் ஒன்றியம் (13/13), திமுக - 05, அதிமுக -06, பிஜேபி - 01, சுயேச்சை -1, 6. பேராவூரணி ஒன்றியம் (15/15), திமுக - 06, அதிமுக -07, சுயேச்சை - 1, பிஜேபி - 01, 7. சேதுபாவாசத்திரம் (16/16), திமுக - 09, அதிமுக -05, சுயேட்சை- 02, 8. திருவையாறு ஒன்றியம் (18/18), திமுக - 10, அதிமுக - 04, தேமுதிக - 01, சுயேட்சை - 02, பிஜேபி -1, 9. பூதலூர் ஒன்றியம் (16/16), திமுக - 08, அதிமுக - 04, அமமுக -  02, பிஜேபி - 01, சிபிஐ- 01, 10. அம்மாப்பேட்டை ஒன்றியம் (17/17), திமுக - 12, அதிமுக - 03, காங்கிரஸ் - 01, சிபிஎம் -01, 11. பாபநாசம் ஒன்றியம் (21/21), திமுக - 12, அதிமுக - 04, தமாக - 01, அமமுக - 02, தேமுதிக - 01, சுயேச்சை -1, 12. கும்பகோணம் (27/27), திமுக - 18, அதிமுக -06, பாமக - 01, பிஜேபி - 01, சுயேட்சை -1, 13. திருவிடைமருதூர் ஒன்றியம்(22/22), திமுக - 14, அதிமுக - 06, மதிமுக - 01, சுயேட்சை -1, 14. திருப்பனந்தாள் ஒன்றியம்(17/17), திமுக - 10, அதிமுக - 02, அமமுக - 01, காங்கிரஸ்  - 02, பாமக - 01,சுயேச்சை -1

;