tamilnadu

முதியோர் விடுதிகள் உரிமம் பெற காலக்கெடு

திருச்சிராப்பள்ளி, செப்.20-     திருச்சி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து முதியோர் தங்கியுள்ள இல்லங்கள் வரும் அக்டோ பர் 15-ம் தேதி க்குள் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறுவதற்கான விண்ண ப்பங்கள் பெற ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல துறை அலுவலகத்தை அணுக வேண்டும். மேலும் அலுவலக தொலைபேசி 0431- 2413796 எண்ணை தொடர்பு கொள்ளலாம் .