tamilnadu

img

சிபிஎம் பயிற்சி முகாம்

திருச்சிராப்பள்ளி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட இடைக்கமிட்டி உறுப்பினர்களுக்கான அரசியல் வகுப்பு வியாழனன்று வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. அரசியல் வகுப்பிற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சிவராஜன் தலைமை வகித்தார். உள்ளாட்சி தேர்தலும், நமது கடமைகளும் என்ற தலைப்பில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் லாசர், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் மாநில கல்விக்குழு உறுப்பினர் அன்வர்உசேன், எதிர்கால பணிகள் என்ற தலைப்பில் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் பேசினர். வகுப்பில் இடைக்கமிட்டி உறுப்பினர்கள், மாவட்டச் செய