tamilnadu

img

தோழர் விபி சிந்தன் நூற்றாண்டு நினைவு தினம்

தோழர் விபி சிந்தன் நூற்றாண்டு நினைவு தினம் மற்றும் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் 53 வது அமைப்பு தினத்தையொட்டி வேலூரில் ரத்ததான முகாம் நடைபெற்றது. ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாநிலத் தலைவர் சத்யநாராயணா, சிஐடியு மாவட்டப் பொருளாளர் பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;