tamilnadu

img

சிஐடியு அகில இந்திய 16-வது மாநாடு

சிஐடியு திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில் பெல் சிஐடியு சங்க அலுவலகத்தில் சிஐடியு அகில இந்திய 16-வது மாநாட்டு தீர்மானங்கள் விளக்க பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.