tamilnadu

img

செ.ராமலிங்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம்

தரங்கம்பாடி, ஏப்.16-நாகை மாவட்டம் செம்பனார்கோவில் கடைவீதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கத்திற்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் செவ்வாயன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், ஒன்றியசெயலாளர் பி.எம்.அன்பு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டுவருவேன் என கூறிய மோடி 5 ஆண்டுகளில் 50 நாடுகளுக்குசுற்றுலா சென்று வந்து 5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவு செய்துள்ளார் என்றார்.

;