tamilnadu

img

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா சிறுகளத்தூர் கிராமத்தில் விவசாய விளை நிலங்கள்

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா சிறுகளத்தூர் கிராமத்தில் விவசாய விளை நிலங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் மற்றும் பெண்கள் திரளானோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.