tamilnadu

img

த.பே.மா.லு கல்லூரியில் 47-வது ஆண்டு விழா

தரங்கம்பாடி, ஏப்.11-நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியின் 47-வது ஆண்டு விழா செவ்வாயன்று முதல்வர்ஜீன் ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. நாகப்பட்டினம் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தின் தலைவர் டி.ஆனந்த்சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார். பல்கலைக்கழகதேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற துறைகளை பாராட்டி கல்லூரி சார்பில் கேடயங்கள் வழங்கப்பட்டன. துணை முதல்வர்கள் ஜான்சன் ஜெயக்குமார், ஜோயல் எட்வின்ராஜ், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

;