tamilnadu

img

திரிபுரா: விவசாயிகள் பேரணி

திரிபுராவில் பாஜக தலைமையிலான ஆட்சியில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து விவசாய சங்கம் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த  பேரணியில் திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் கலந்து கொண்டார். நூற்றுக்கணக்கான விவசாயிகள் செங்கொடியுடன் திரண்டனர்