tamilnadu

காலமானார்

  சின்னாளபட்டி, மே 30-  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்த ராசு காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும் திண்டுக்கல் மாவட்ட ஆட்டோ சங்க மாவட்டத் தலைவருமான ஆர்.பால்ராஜ் தந்தை ராசுத்தேவர் (85) உடல் நலக்குறைவால் காலமானார். அன்னாரது மறைவு செய்தி அறிந்து  மாநி லக்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி,  கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச் சிதானந்தம், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணேசன், மாவட்டத் தலைவர் பிரபாகரன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் முருகே சன், சுமை பணி சங்க மாவட்டச் செயலாளர் பிச்சைமுத்து, பொதுத் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் தவக்குமார், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் விஷ்ணுவர்தன், மாவட்டச் செயலாளர் பாலாஜி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜானகி, தோல் பதனிடும்  தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் தனசாமி, கூட்டுறவு சங்க மாவட்டச் செயலாளர் சாதிக் அலி, திண்டுக் கல் நகர்செயலா ளர் ஆசாத், அரபு முகமது, போக்குவரத்து இடைக்கமிட்டிச் செயலாளர் மாணிக்கம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.