நத்தம், மே 21- ரமலான் பண்டிகை வருவதை யொட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தத் தில் தமுமுக சார்பாக ஏழை எளிய மக்க ளுக்கு அரிசி பருப்பு சர்க்கரை காய்கறி கள் தொகுப்பை நகர் தலைவர் சித்திக், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அஹது, நகர் செயலாளர் ரஹீம், நகர் பொருளா ளர் யாசிர் நர் துணைச் செயலாளர் நாகூர் கனி உள்ளிட்டோர் வழங்கினர்.