தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டு பிடித்த மதுரை-மேலூரை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் பாலச்சந்தர், பாலகுமார் ஆகியோரை முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
சீனாவிற்கு முக்கியமான சாப்ட்வேர் ஒன்றை மாற்றியது தொடர்பான எஃப்.பி.ஐ விசாரணை யின் போது சீனாவை சேர்ந்த விஞ் ஞானி ஒருவர் கைது செய்யப்பட் டுள்ளார்.
மும்பை தாக்குதலுக்கு நிதி யளித்ததாக குற்றம் சாட்டப் பட்ட மூன்று பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாதுகாப்பு கவுன்சில் வாதங் களை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்து கிறது என்று சிறப்பு சி.பி.ஐ. நீதி மன்றம் கவலை தெரிவித்துள்ளது.
கேல் ரத்னா விருது பெறுவோ ருக்கான பரிசுத் தொகை ரூ.25 லட்சமாகவும், அர்ஜுனா விருது பெறுவோருக்கான தொகை ரூ.15 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச் சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
ஜம்மு -காஷ்மீரில் பாதுகாப்புப்படை யினருக்கும் பயங்கரவாதி களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலத்தக் காயமடைந்த ராணுவ வீரர் வீர மரணம் அடைந் தார்.
என்-95 சுவாச கருவிகளை தூய் மைப்படுத்தி மீண்டும் 3 முறை வரை பயன்படுத்தலாம் என அமெ ரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐடிஎஃப்சி நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ.26.46 கோடி நிகர இழப்பைக் கண்டுள்ளது.
டிக் டாக் செயலியை வாங்கு வதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலை யில், அதனுடன் தற்போது வால்மார்ட் நிறுவனமும் கைகோர்த்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவி லில் இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித் துள்ளது.