tamilnadu

img

உலக ராணுவ போட்டி : 100மீ ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்

2019 ஆண்டிற்கான உலக ராணுவ போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் 7 வது உலக ராணுவ போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் 140 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் தடகள வீரர்கள் 27 போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் மாற்றுதிறனாளிக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில்  தமிழகத்தை சேர்ந்த ஆனந்தன் குணசேகரன் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார்.

;