tamilnadu

img

சிஏஏ சட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூர் பகுதியில் கடையடைப்பு,

குடியுரிமைச் சட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூர் பகுதியில் கடையடைப்பு,  உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வணிகர் சங்கம், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி  மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்றது.