tamilnadu

img

ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கல்

பேராவூரணியில் வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் தலைமையில், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் தமிழ்வாணன் உள்ளிட்டோர், பேருந்து நிலையத்தில் உணவின்றி தவித்த ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கினர்.