tamilnadu

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 

 தஞ்சாவூர், ஜன.12- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிக ஆட்சியியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகி த்தார். விழாவில், கடந்த  35 ஆண்டுகளில் வணிக ஆட்சி யல் துறையில் கல்வி பயின்ற  முன்னாள்மாணவர்கள் 100- க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டு, கல்லூரி காலங்க ளில் நிகழ்ந்த மலரும் நினை வுகளை  பகிர்ந்து கொண்ட னர்.

;