tamilnadu

img

வேட்பு மனு தாக்கல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் இன்னம்பூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளருமான சின்னை.பாண்டியன் கும்பகோணத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் சிபிஎம் மற்றும் திமுக தோழமைக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

*************************

கரூர் மாவட்டத்தில் திமுக  கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சில் வேட்பாளர்கள் 1.கரூர் ஒன்றியம்- வார்டு- 1 ராமசுப்பு 2. கடவூர் ஒன்றியம் வார்டு 11 - ராமமூர்த்தி. 3. தாந்தோணி ஒன்றியம் வார்டு 12 சுகன்யா ஆகியோர் கட்சி மாவட்டச் செயலாளர் கந்தசாமி தலைமையில் வியாழன் அன்று திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜியை திமுக அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு கோரினர்.

;