தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கொரோனா நச்சுயிர் விழிப்புணர்வு முகாம் நமது நிருபர் மார்ச் 17, 2020 3/17/2020 12:00:00 AM தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், கொரோனா நச்சுயிர் விழிப்புணர்வு முகாம் 3 நாட்கள் நடைபெற்றது. மாணவ, மாணவியர் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மருத்துவர் பெ.பாரதஜோதி உரையாற்றினார்.