tamilnadu

img

தலைமை அஞ்சலகம் முற்றுகை பேராட்டம்

நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்து, தேசிய புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி மார்ச் 23 கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முற்றுகை பேராட்டம் நடைபெறுகிறது. அதில் பங்குபெறும் 228 பேர் கொண்ட போராட்ட வீரர்களின் பட்டியலை திராவிட கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் கு.நிம்மதி, மண்டல செயலாளர் குடத்தை க.குருசாமி, திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சங்கர் இளைஞரணி சுதன்ராஜ் ஆகியோர் வழங்கினர்.