அகில இந்திய சிஐடியு மாநாடு தியாகிகள் ஜோதி பிரச்சாரக் குழுவிற்கு சிபிஎம் சார்பில் வரவேற்பு நமது நிருபர் ஜனவரி 22, 2020 1/22/2020 12:00:00 AM தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அகில இந்திய சிஐடியு மாநாடு தியாகிகள் ஜோதி பிரச்சாரக் குழுவிற்கு சிஐடியு சிபிஎம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.