tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்....

ராஜஸ்தான் அணியுடனான தோல்வி சிறிது ஏமாற்றம் அளிக்கிறது. வெற்றி பெற முடியும் என்று நினைத்தேன். ஆனால் அதை நிறைவேற்ற முடியவில்லை. கடைசி ஓவரில் ஆர்ச்சர் நல்ல ஷாட் அடித்தார். பந்து வீச்சாளர்கள் மீது அதிக நெருக்கடியை திணிக்க முடியாது. ஏனென்றால் பனியின் தாக்கத்தால் பந்தும், மைதானமும் ஈரபதமானது.இருப்பினும் எங்களது அணி வீரர்கள் போராடிய விதத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.


ஐபிஎல் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியிலிருந்து...

;