tamilnadu

img

நான்காவது முறையாக பட்டம் வென்ற நடால் - அமெரிக்க ஒபன் டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிச்சுற்றில் ரபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரத்தில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் ஆடவர் இறுதி போட்டில் ரபேல் நடால் மற்றும் டேனியல் மெட்வெடேவ் மோதினர்.விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் ரபேல் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்தை 4 முறையும், கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை 19 முறையும் நடால் வென்றுள்ளார்.  


 

;