tamilnadu

img

திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு ஆதரவாக சாமிநாதபுரம் பகுதியில் சிபிஎம் பொதுக்கூட்டம்

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு ஆதரவாக சாமிநாதபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பீ.சதீஸ்குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக மத்திய மாவட்ட அவைத் தலைவர் எஸ்.டீ.கலையமுதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, ஆர்.குழந்தைவேல், வடக்கு மாநகர செயலாளர் எம்.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.பிரவீன்குமார், காங்கிரஸ் சென்னாகிருஷ்ணன், சிபிஐ கு.சிதம்பரம், விசிக பிரபாவளவன், கொமதேக செந்தில் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

;