tamilnadu

காலமானார்

 சேலம், ஜூன் 1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் கிழக்கு மாநகரக்குழு உறுப்பினரான எம்.கே.காசி என்கிற காசிலிங்கம் (58) உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனியன்று மாலை காலமானார். அவரு டைய இறுதி நிகழ்ச்சி ஞாயிறன்று நடை பெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செய லாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.வைரமணி, கிழக்கு மாநகர செயலாளர் பி.ரமணி ஆகியோர் பங் கேற்று அஞ்சலி செலுத்தினர்.