சேலம், கோவை, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம், உள்ளிட்ட சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 78 ரயில் நிலையங்களில் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை QR code மூலம் பெறும் வசதி அறிமுகம்
நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்த்து QR code மூலம் டிக்கெட்டை எளிதாக பெறலாம் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவிப்பு