tamilnadu

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம், ஜன. 21- சேலம் மாவட்டம் ஆட்சி யர் அலுவலகத்தில் ஜன.  24ஆம் தேதியன்று விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற வுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட  ஆட்சியர் தெரிவித்துள் ளதாவது, சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜன. 24ஆம் தேதியன்று காலை 10.30 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் தலை மையில் நடைபெற உள் ளது. இக்கூட்டத்தில் விவ சாயிகள் கலந்து கொண்டு  வேளாண்மை சம்மந்த மான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்க லாம் என தெரிவித்தார்.