tamilnadu

img

புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திடுக

சேலம் உருக்காலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தக்கோரி உருக்காலை நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், சிஐடியு சேலம் உருக்காலை சங்க அமைப்புச் செயலாளர் சண்முகம், பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் பாலாஜி, துணை செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;