டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சேலம் பிரபாத் அருகி லுள்ள தம்மண்ணன் ரோடு பகுதி யில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநகர கிழக்கு நிர் வாகி ரேணுகாதேவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் மாதர் சங்க மாவட்ட செய லாளர் ஞானசவுந்தரி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.