tamilnadu

img

கூட்டுறவுத்துறையில் பணியிடங்களை குறைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத்துறையில் பணியிடங்களை குறைக்க எதிர்ப்பு தெரிவித்து சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் தனசேகர், வேலாயுதம், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துணை பதிவாளர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட்டுற வுத்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயக் குமார், பொருளாளர் சண்முகம், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.அய்ய னார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொரு ளாளர் கே.ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.