tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம்

சேலத்தில் இஸ்லாமிய பெண்கள் மேற்கொண்டு வரும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் பங்கேற்று பேசினார். இதில், சேலம் மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர் எம்.குணசேகரன், சிபிஎம் நாமக்கல் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, சேலம் மாவட்ட குழு உறுப்பினர் என். பிரவீன்குமார், எம்.முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.