tamilnadu

img

குடியுரிமை சட்டம் திருத்ததைக் கண்டித்தும் திரும்ப பெற வலியுறுத்தி பிரச்சார இயக்கம்

குடியுரிமை சட்டம் திருத்ததைக் கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தி சேலம் சிபிஎம் மேற்கு மாநகர கமிட்டி சார்பில் ஜங்சன், உழவர் சந்தை பகுதியில் மேற்கு மாநகர செயலாளர் எம். கனகராஜ் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.குணசேகரன், ஐ.ஞானசெளந்தரி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலகிருஷ் ணன் கமிட்டி உறுப்பினர்கள் வி.பிரகாஷ், சிலம்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.