tamilnadu

img

பள்ளி தூய்மை பணியில் வாலிபர் சங்கம்...

விழுப்புரம் மாவட்டம்,  கண்டாச்சிபுரம் வட்டம், சென்னாங்குணம் கிராம ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தூய்மை பணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.இதில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் சே.அறிவழகன்,எஸ்.பிரகாஷ், கே.தேவநாதன் உட்பட பலர்  இப்பணியில் ஈடுபட்டனர்.