(20-05-2019) முதல் பக்கத்தில் வெளியாகியுள்ள கே.பாலகிருஷ்ணன் பேட்டியில் 4 வது பத்தி இரண்டாவது பாராவில் 6-வது வரியை கீழ்க்கண்டவாறு திருத்தி வாசிக்கவும். ‘தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை நிரப்புவதில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கின்ற வகையில் விதிமுறைகளை மாற்ற வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்’
- ஆசிரியர்