tamilnadu

img

டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

குடும்ப வன்முறைகளை அதிகரிக்கும் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் வியாழனன்று (மே 7) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சியிலும், தென்சென்னை சைதாப்பேட்டை பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;