நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஒன்றியம் பகுதியில் கேரளா சுகாதார துறை அமைச்சர் சைலஜாவை இழிவாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராமச்சந்திரனை கண்டித்து மாதர் சங்கம் . வீரவநல்லூரில் 15,16-வது கிளையில் முத்துசெல்வி தலைமையிலும், பாரதிநகரில் ஜெயந்தி தலைமையிலும், வெள்ளங்குளியில் லோகா, விஜயா ஆகியோர் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.