tamilnadu

img

கோடை விடுமுறை எப்போது?

சென்னை
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என்றும்கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தற்போது, பிளஸ் 2, பிளஸ் ஒன் மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு நடந்து வருகிறது. 

;