tamilnadu

img

சென்னை மருத்துவக் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வியாழனன்று (ஆக. 1) துவங்கின. சென்னை மருத்துவக் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மூத்த மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.