tamilnadu

img

சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ1.12 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ1.12 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்

தாய்லாந்து மற்றும் அபுதாபியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ1.12 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்தும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 


;